உலகம்

ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி - செயல் திறன் குறைவாக உள்ளது

ஆக்ஸ்போடு தடுப்பூசி தென் ஆப்பிரிக்க உருமாறிய வைரசுக்கு எதிராக குறைந்த செயல்திறனே கொண்டிருக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

தந்தி டிவி

ஆக்ஸ்போடு தடுப்பூசி தென் ஆப்பிரிக்க உருமாறிய வைரசுக்கு எதிராக குறைந்த செயல்திறனே கொண்டிருக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆக்ஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி புதிய வைரசுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பல்கலைக்கழகம் ஆய்வு செய்துள்ளது. அதில், புதிய வைரசுக்கு எதிராக போராடும் திறன் குறைவாகவே உள்ளது என தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்