உலகம்

கொட்டும் மழையில் ஒலிம்பிக் தீப ஓட்டம்... கொரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சி

கொட்டும் மழையில் ஒலிம்பிக் தீப ஓட்டம்... கொரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சி

தந்தி டிவி

ஜப்பானில் கொட்டும் மழையிலும் ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டம் உற்சாகமாக நடைபெற்றது. ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ள நிலையில், இதற்காக ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டம் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் 121 நாட்கள் நடைபெறும் இந்த தொடர் ஓட்டத்தில், நேற்று கொட்டும் மழையில் வீரர், வீராங்கனைகள் தீபத்தை ஏந்தி ஓடினர். கொரோனாவால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்