உலகம்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்... திருப்பி அனுப்பப்பட்ட நீச்சல் வீரர்கள்..! என்ன காரணம்?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து போலந்து நீச்சல் வீரர்கள் 6 பேர் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்துக்கு, போலந்து நீச்சல் சம்மேளனம் மன்னிப்பு கோரி உள்ளது.

தந்தி டிவி

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்... திருப்பி அனுப்பப்பட்ட நீச்சல் வீரர்கள்..! என்ன காரணம்?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து போலந்து நீச்சல் வீரர்கள் 6 பேர் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்துக்கு, போலந்து நீச்சல் சம்மேளனம் மன்னிப்பு கோரி உள்ளது. ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் பங்கேற்க 23 நீச்சல் வீரர்களை போலந்து அனுப்பி இருந்தது. போட்டி விதிகளின்படி 17 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால், கூடுதலாக இருந்த 6 பேரை ஒலிம்பிக் கமிட்டி திருப்பி அனுப்பியது. இதனால், திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மிகவும் மனமுடைந்தனர். நிர்வாக தவறால், இந்த சம்பவம் நடந்த நிலையில், போலந்து நீச்சல் சம்மேளன தலைவர் பவேல் ஸ்லோமின்ஸ்கி இதற்கு மன்னிப்பு கோரி உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்