உலகம்

ஜூலை மாதம் தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் - ஜோதியை சுமந்து வீரர்கள் உற்சாகம்

ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஜப்பானின் ஹுயோகோ நகரில் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நடந்தது

தந்தி டிவி

ஜூலை மாதம் தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் - ஜோதியை சுமந்து வீரர்கள் உற்சாகம்

ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஜப்பானின் ஹுயோகோ நகரில் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நடந்தது. வருகிற ஜூலை மாதம் 23-ம் தேதி, ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதையொட்டி, ஜப்பானின் முன்னணி நகரங்களில் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நடந்து வருகிறது. ஹுயோகோவில் நடந்த தொடர் ஓட்டத்தில், ஒலிம்பிக் ஜோதியை வீரர், வீராங்கனைகள் உற்சாகத்துடன் சுமந்து சென்றனர். கொரோனா அச்சத்தால், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்ட நிகழ்ச்சியின் சுற்றுகள், குறைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்