உலகம்

எண்ணெய் துளையிடும் திட்டங்களுக்கு எதிர்ப்பு : கடலில் அலைச்சறுக்கு வீரர்கள் போராட்டம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடற்கரை அருகே நடைபெற உள்ள எண்ணெய் துளையிடும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலில் அலைச்சறுக்கு வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், கடற்கரை அருகே நடைபெற உள்ள எண்ணெய் துளையிடும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலில் அலைச்சறுக்கு வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலைச்சறுக்கில் 7 முறை பட்டம் வென்ற லேன் பீச்லே உள்பட நூற்றுக்கணக்கான வீரர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்