America | Iran | Donald Trump | உலகநாடுகள் நினைத்த எதுவும் நடக்கல.. தயாராகும் டிரம்ப்?
#america #iran #donaldtrump #thanthitv
ஈரானின் 7 நாள் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்த டிரம்ப்? ஈரான் முன்வைத்த 7 நாள் போர் நிறுத்த திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை, தீவிரப்படுத்த டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருவதாக பிரபல சர்வதேச இதழில் கூறப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்துக்கான ஈரானின் முன்மொழிவை ஏற்காமல், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.