உலகம்

நார்வே சைக்கிள் பந்தய தொடர் பிரிட்டன் வீரர் ஸ்டீபன் வில்லியம்ஸ் சாம்பியன்

தந்தி டிவி

நார்வே சைக்கிள் பந்தய தொடரில் பிரிட்டன் வீரர் ஸ்டீபன் வில்லியம்ஸ் வெற்றி வாகை சூடியுள்ளார். கடுமையான சீதோஷ்ண சூழலில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் இத்தாலி வீரர் ஸ்கரோனியை நூலிழையில் பின்னுக்குத் தள்ளி ஸ்டீபன் வில்லியம்ஸ் சாம்பியன் பட்டத்துக்கான மஞ்சள் ஜெர்ஸியை வென்றார். முன்னதாக 4ம் சுற்றில் பிரான்ஸ் வீரர் கிளமெண்ட் வெற்றி கண்டார்.

நார்வே சைக்கிள் பந்தய தொடர்

பிரிட்டன் வீரர் ஸ்டீபன் வில்லியம்ஸ் சாம்பியன்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்