உலகம்

ஆன்மீக குருவை கரம்பிடித்த நார்வே இளவரசி...மன்னரும், மக்களும் கொடுத்த ரியாக்‌ஷன்

தந்தி டிவி

நார்வே நாட்டின் இளவரசி மார்தா லூயிஸ் அமெரிக்காவை சேர்ந்த ஆன்மீக குருவான டுரெக் வெர்ரெட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் மோதிரம் மாற்றி கரம்பிடித்தனர். இதையொட்டி நார்வே நாட்டின் அழகிய கிரேஞ்சர் நகரில் மணமக்கள் அலங்கரிக்கப்பட்ட படகில் அழைத்து வரப்பட்டனர். அவர்களை நார்வே மன்னர் , ராணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் , பொது மக்கள் வாழ்த்துக்களை கூறி வரவேற்றனர். அனைவருக்கும் நன்றி கூறிய மணமக்கள் கையசைத்தபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்