உலகம்

2018 ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு...

இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் அஷ்கின், பிரான்சின் ஜெரார்டு மவுரவ் மற்றும் கனடாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி டோனா ஸ்ட்ரிக்லாண்ட் ஆகிய மூன்று பேருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. லேசர் இயற்பியல் துறை தொடர்பான கண்டு பிடிப்புகளுக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்