உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு - ஐ.நா. உலக உணவு திட்ட அமைப்புக்கு விருது

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்புக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு இத்தாலி நாட்டின் ரோம் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. ஆண்டு தோறும் 83 நாடுகளில் 91 மில்லியன் மக்களுக்கு உணவு உதவியை இந்த அமைப்பு வழங்குகிறது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்