உலகம்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு - போலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்களுக்கு நோபல் பரிசு

இலக்கியம், இயற்பியல், வேதியியல் உட்பட ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

இலக்கியம், இயற்பியல், வேதியியல் உட்பட ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பரிசுகள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறைக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகர்க்சுக் என்பவருக்கும் 2019ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஆஸ்திரியாவை சேர்ந்த எழுத்தாளர் பீட்டர் ஹண்ட்கே என்பவருக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்