உலகம்

Tariff | Trump | ``வரி இல்லை’’ - டிரம்பா சொன்னது என யோசிக்கும் போதே.. அடுத்த வரியில் அதிர்ச்சி

``வரி இல்லை’’ - டிரம்பா சொன்னது என யோசிக்கும் போதே.. அடுத்த வரியில் அதிர்ச்சி

thanthitv

அடுத்த 2 ஆண்டுகள் ஜெனரிக் மருந்துகளுக்கு வரி இல்லை - அதிபர் டிரம்ப் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு 2026 ஆகஸ்ட் 1 முதல் 2 ஆண்டுகளுக்கு வரி இல்லை என்று அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். அதன்பிறகு ஒரு ஆண்டு 100 சதவீதமும், பின்னர் 200 சதவீதமும் வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்த அவர், அமெரிக்காவில் மருந்து உற்பத்தியை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்