உலகம்

Iran | America | Pakistan | பாகிஸ்தான் மண்ணில் ஈரான் முக்கிய புள்ளி - அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை?

thanthitv

அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் எந்த பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்படவில்லை என்றும் ஈரான் வெளியுறுவத்துறை அமைச்சகம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, அரசு முறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு அவர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். போரை முடிவுக்குக் கொண்டு வரவும், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் சமரச முயற்சிகளுக்கு ஆதரவாக இந்த சந்திப்பு அமைந்துள்ளது.

BREAKING || ஐபிஎல் போட்டியில் அதிர்ச்சி... கிரவுண்டிலேயே சுருண்டு விழுந்த டெல்லி வீரர்

CSK | Chennai | MS Dhoni | நாளை சேப்பாக்கத்தில் `தல தோனி' தரிசனம்? - எதிர்பார்ப்பில் CSK ரசிகர்கள்

BREAKING || இந்திய வானிலை மைய இணையத்தில் முதன்மை மொழியாக இந்தி மாற்றம்

High court | Madurai | விவசாயி மீது துப்பாக்கிச்சூடு வழக்கு - அதிரடியாக கோர்ட் போட்ட உத்தரவு

Puducherry New Rules | தொடர் சோகம் - புதுச்சேரியில் அதிரடியாக அமலான புது ரூல்ஸ்