உலகம்

நிரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி - லண்டன் நீதிமன்றம் அதிரடி

வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
கடந்த 19-ம் தேதி, லண்டனில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடி சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஜாமீன் வழங்க இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், விசாரணையை அடுத்த மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு