உலகம்

கொலம்பியா நாட்டில் பூச்சி மருந்து தெளிக்க புதிதாக சிறிய ரக விமானம்

சரியான அளவு வீதம் தினமும் எளிதாக செடிகளுக்கு பூச்சி மருந்துகள் தெளிக்கலாம்.

தந்தி டிவி
கொலம்பியா நாட்டில் தானாக இயங்கும் சிறிய ரக ஆளில்லா விமானம் மூலம், செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சரியான அளவு வீதம் தினமும் எளிதாக செடிகளுக்கு பூச்சி மருந்துகள் தெளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்