உலகம்

புதிதாக பிறந்த சிறுத்தைப் புலி குட்டிகள் - பூங்கா ஊழியர்கள் உற்சாகம்

அர்ஜெண்டினாவின் சாகோ பகுதியில் உள்ள வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்படும் சிறுத்தைப் புலிகளுக்கு, புதிதாக இரண்டு குட்டிகள் பிறந்து உள்ளன.

தந்தி டிவி
அர்ஜெண்டினாவின் சாகோ பகுதியில் உள்ள வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்படும் சிறுத்தைப் புலிகளுக்கு, புதிதாக இரண்டு குட்டிகள் பிறந்து உள்ளன. தானியா மற்றும் கர்மாதா என்ற இரு சிறுத்தைப் புலிகளுக்கு இந்த குட்டிகள் பிறந்து உள்ளதாக பூங்கா ஊழியர்கள், உற்சாகத்துடன் தெரிவித்து உள்ளனர். மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும் இந்த குட்டிகளை, பூங்கா ஊழியர்கள் பாதுகாப்புடன் பராமரித்து வருகின்றனர்.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..