உலகம்

நியூசிலாந்தில் அவசர கால பிரகடன நிலை: 4 வாரத்திற்கு நீடிக்கும் என அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்தில் அவசரகால பிரகடன நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்தில் அவசரகால பிரகடன நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி , கல்லூரிகள் அலுவலகங்கள் அனைத்தும் நான்கு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் இதுவரை கொரோனாவால் 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்