உலகம்

New York | Seaplane Crash | திடீரென ஆற்றுக்குள் விழுந்த விமானம்..பரபரப்பு காட்சிகள்

thanthitv

New York | Seaplane Crash | திடீரென ஆற்றுக்குள் விழுந்த விமானம்..பரபரப்பு காட்சிகள் நியூயார்க் நகரின் ஈஸ்ட் ஆற்றில் எட்டு பேருடன் சென்ற கடல்விமானம் (Seaplane) திடீரென ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது... விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், விமானத்தில் இருந்த 8 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்