இஸ்லாமிய புத்தாண்டை முன்னிட்டு மெக்காவில் உள்ள புனித கபாவிற்கு புதிய கிஸ்வா Kiswa போர்வை அணிவிக்கப்பட்டுள்ளது...
பட்டு மற்றும் தங்க நூல்களால் நெய்யப்பட்ட இந்த புதிய போர்வை முறைப்படி மாற்றப்பட்டுள்ளது...