உலகம்

கண்கவர் வண்ணங்களில் புதிய விமானம் - செக்மேட் திட்டத்தின் கீழ் ரஷ்யா உருவாக்கம்

ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் முன்மாதிரியை ரஷ்யா வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் முன்மாதிரியை ரஷ்யா வெளியிட்டுள்ளது. செக்மேட் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமானம், எதிரிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் என, அவியாபோர்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்வேறு வண்ணங்களில் கண்கவர் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானம், 2023ஆம் ஆண்டு வானில் பறக்கும் எனவும், அடுத்த 15 ஆண்டுகளில் 300 விமானங்களை தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டிருப்பதாகவும் யுனைடெட் விமான நிறுவனத்தின் தலைவர் யூரி ஸ்லியுசர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்