உலகம்

Netanyahu || "இதுதான் நெதன்யாகுவின் திட்டம்" காட்டமாக விமர்சித்த ஸ்பெயின் பிரதமர்

"இதுதான் நெதன்யாகுவின் திட்டம்"

thanthitv

"இதுதான் நெதன்யாகுவின் திட்டம்" காட்டமாக விமர்சித்த ஸ்பெயின் பிரதமர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு லெபனானில் காசா பகுதியில் நடத்தியதைப் போன்ற அதே அளவிலான அழிவை ஏற்படுத்த முயல்கிறார் என ஸ்பெயின் பிரதமர் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தும் போருக்கு எதிரான தனது அரசின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக நாடாளுமன்றத்தில் பேசிய அவர், இந்த கருத்தை வெளியிட்டார். மேலும், ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா காமேனி, அவரது தந்தையை விட அதிகமாக கடுமையான மற்றும் ஆணவமான ஆட்சியாளராக உள்ளார் என்றும் அவர் விமர்சித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்