உலகம்

ஒரே நேரத்தில் வெள்ளம், நிலச்சரிவு... 200 உயிர்கள் பலி.. உலுக்கும் காட்சி

தந்தி டிவி

அண்டை நாடான நேபாளத்தை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு புரட்டிப்போட்டுள்ளது. வெள்ளத்தால் ரோஷி பஷார் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவால் அங்கு பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமானதுடன், சாலைகளை வெள்ளம் அடித்துச் சென்றுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்கள் சீரமைப்புப் பணிகளை தொடங்கி உள்ளனர். நேபாள வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Nepal Flood | Disaster | ஆக்‌ஷனில் இறங்கிய தமிழக அரசு - அமைச்சர் வினோத் சொன்ன முக்கிய விஷயம்

BREAKING || நொடி பொழுதில் காணாமல் போன சீனாவின் பிரமாண்ட அலுவலகம் - அலறி ஓடும் மக்கள்

Nepal Flood | கோர தாண்டவம் ஆடிய கொடூர பெரு வெள்ளம் - சிறிது நேரத்திலேயே உருக்குலைந்த நேபாள்

BREAKING || நேபாள பெருவெள்ளம்-எல்லோரும் திக்திக்கென இருக்க தமிழர்கள் குறித்து பெயரோடு வெளியான விவரம்

Nepal Flood | "GLOF... இது தான் இந்த பெரு வெள்ளத்திற்கு காரணம்..." - அதிரடியாக அறிவித்த நேபாள அரசு