Nepal Flood | Disaster | நேபாள துயரத்தில் சிக்கிய பெண் - மனம் நொந்து சொன்ன மருமகள்
நேபாளம் சுற்றுலா சென்ற ஓசூர் பெண் - மீட்டுத்தர குடும்பத்தினர் கோரிக்கை நேபாளத்திற்கு ஓசூரில் இருந்து ஆன்மிக சுற்றுலா சென்ற பெண்மணி பாதுகாப்பாக மீட்டு அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.