உலகம்

நேபாள நாட்டில் உற்சாக மிகுதியில் 'ஷாமன்ஸ்' வழிபாடு

நேபாள நாட்டில் ஷாமன்ஸ் விழா களைகட்டியுள்ளது.

தந்தி டிவி

நேபாள நாட்டில் ஷாமன்ஸ் விழா களைகட்டியுள்ளது. இயற்கை மற்றும் சிவ வழிபாட்டின் மூலம், நல்லெண்ணத்தை பறைசாற்றும் விதமாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இசை வாத்தியங்கள் முழங்க, பாரம்பரிய முறைப்படி நடனங்கள் அரங்கேறின. பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, தியாங்க்ரோ என்னும் நடனமாடி வழிபட்டனர். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாரம்பரிய ஆடை அலங்காரம் மற்றும் இசை வாத்தியத்துடன் தியாங்க்ரோ நடமாடினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்