உலகம்

வட கொரியாவில் 73வது தேசிய தினம் அனுசரிப்பு - ராணுவ வீரர்கள் பிரமாண்ட அணிவகுப்பு

வட கொரியாவில் 73வது தேசிய தினம் அனுசரிப்பு - ராணுவ வீரர்கள் பிரமாண்ட அணிவகுப்பு

தந்தி டிவி

வட கொரியாவில் 73வது தேசிய தினம் அனுசரிப்பு - ராணுவ வீரர்கள் பிரமாண்ட அணிவகுப்பு

வட கொரியாவில் 73-வது தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் பியாங்யாங்கில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார். அப்போது, ராணுவ தளவாடங்களுடன் வீரர்கள் பிரமாண்ட அணிவகுப்பு நடத்திய நிலையில், கலைநிகழ்ச்சிகள் களைகட்டின. கண்களை கவர்ந்த வாண வேடிக்கைளையும், கலைநிகழ்ச்சிகளையும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், மக்களுடன் இணைந்து கண்டு களித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை