உலகம்

மியான்மர் தலைவர் சூகிக்கு வழங்கிய மனித உரிமைகள் விருது பறிப்பு - அம்னஸ்டி சர்வதேச அமைப்பு அறிவிப்பு

மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கிய மனித உரிமைகளுக்கான உயரிய விருதை, அம்னஸ்டி சர்வதேச அமைப்பு திரும்ப பெற்றுள்ளது.

தந்தி டிவி

மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கிய மனித உரிமைகளுக்கான உயரிய விருதை, அம்னஸ்டி சர்வதேச அமைப்பு திரும்ப பெற்றுள்ளது. மியான்மரில், ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு எதிரான ராணுவ அடக்குமுறையை தடுக்க சூகி தவறிவிட்டதாக, அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. எனவே, நம்பிக்கை, துணிவு, மனித உரிமைகளுக்காக 2009-ம் ஆண்டு வழங்கிய விருதுக்கு சூகி பொருத்தமற்றவராகி விட்டதாக அம்னஸ்டி அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்