உலகம்

சவூதி அரேபியாவில் விரிவடையும் இசை சந்தை - விற்பனைக்கு குவிந்துள்ள இசைக் கருவிகள்

சவூதி அரேபியாவில் தற்போது இசை சந்தை சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

தந்தி டிவி

சவூதி அரேபியாவில் தற்போது இசை சந்தை சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு இசைக்கருவிகளை வாங்கினால் அதிகாரிகளுக்கு தெரியாமல் ஒளித்து வைக்க வேண்டிய நிலையில், தற்போது அங்கு வெளிப்படையாக வாங்கிச் செல்லும் நிலை வந்துள்ளது என்கிறார் முகமது அல் முகானா என்பவர். கிட்டார், வயலின் மற்றும் எலெக்ட்ரானிக் கீபோர்டு சந்தையில் பல வண்ணங்களில், வகைகளில் கிடைக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பட்டத்து இளவரசர் முகமமு பின் சல்மான் நிர்வாகத்தில் சவூதி அரேபியாவில் பல எதிர்பாராத நிகழ்வுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்