Live Israel Attak LEBANON 
உலகம்

பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதலில் கண்ணிமைக்கும் நேரத்தில் தடைமட்டமான பன்னடுக்கு மாடி கட்டிடம்

பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதலில் கண்ணிமைக்கும் நேரத்தில் தடைமட்டமான பன்னடுக்கு மாடி கட்டிடம்.

thanthitv

இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்பொல்லா அமைப்பு நடத்திவரும் தாக்குதலுக்கு பதிலடியாக லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட பல்வேறு இடங்களிலும் ஹிஸ்பொல்லா அமைப்புக்கு சொந்தமான இடங்களை குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஒரு பன் அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் கண்ணிமைக்கும் நேரத்தில் சீட்டு கட்டை போல இடிந்து விழுந்து தரைமட்டமானது

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்