உலகம்

Love Proposal | பார்லிமென்டில் லவ் புரபோஸ் செய்த MP.. கட்டிப்பிடித்து அழுத பெண் -தீயாய் பரவிய வீடியோ

பார்லிமென்டில் லவ் புரபோஸ் செய்த MP.. கட்டிப்பிடித்து அழுத பெண் -தீயாய் பரவிய வீடியோ

thanthitv

பார்லிமென்டில் லவ் புரபோஸ் செய்த MP.. கட்டிப்பிடித்து அழுத பெண் - காட்டுத்தீயாய் பரவிய வீடியோ #loveproposal #viralvideo #mp #thanthitv ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற காதல் புரபோசல் காட்சி, இணையத்தில் வைரலாகி வருகிறது... நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோர்டன் லேன், தனது காதலியிடம் நாடாளுமன்றத்திற்குள்ளேயே திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து புரபோஸ் செய்துள்ளார்., உணர்ச்சிப் பெருக்கில் கைகள் நடுங்கிய நிலையில், காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Ranipet | Crime | ராணிப்பேட்டை மூதாட்டி கொலையில் அதிர்ச்சி திருப்பம்.. மகளே செய்துவிட்டு நாடகம்

BREAKING || டாஸ்மாக் தொடர்பாக கசிந்த தகவல்... உடனே ரெய்டில் இறங்கி அதிரவிட்ட DVAC

V S Babu | TVK | வி.எஸ். பாபுவின் இறுதி நொடிகள்... கடைசி வரை நின்று மரியாதை செய்த CM விஜய்

Madurai | Tanishq | மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை.. `நிஷாந்துக்கு' அறிவித்தது கோர்ட்

V S Babu | "கலங்காதீங்க நான் இருக்கேன்.."- வி.எஸ். பாபு மகனுடனேயே கடைசி வரை நடந்து செல்லும் CM விஜய்