உலகம்

மலையேற்ற சைக்கிள் பந்தயம் - ஆர்வத்துடன் பங்கேற்ற வீரர்கள்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற மலையேற்ற சைக்கிள் பந்தயத்தில் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறப்புமிக்க மலையேற்ற சைக்கிள் பந்தயமான "கேப் எபிக்கில்" கடந்த 2004ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற மலையேற்ற சைக்கிள் பந்தயத்தில் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறப்புமிக்க மலையேற்ற சைக்கிள் பந்தயமான "கேப் எபிக்கில்" கடந்த 2004ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான பந்தயத்தில், மார்ட்டின் ஃப்ரே மற்றும் சைமன் ஸ்டியாபெஜன் ஆகிய இருவரும், ஜோர்டன் சரவ் மற்றும் மாத்தியூ பீர்ஸைப் பின்னுக்குத் தள்ளி வெற்றியைத் தட்டிச் சென்றனர். இருவருக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் ஒன்றரை நொடிகள் மட்டுமே. ஹேன்ஸ் பெக்கிங் மற்றும் ஜோஸ் டையஸ் ஆகிய இருவரும் 3ம் இடத்தைப் பிடித்தனர். அதேபோல் பெண்கள் பிரிவில், மரிக்சே ஸ்ட்ரவுஸ் முதலிடத்தைப் பிடித்து அசத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்