உலகம்

காட்டுத்தீயினால் நிறம் மாறும் நிலவு - முழு நிலவு ஆரஞ்சு நிறமாக மாறும் காட்சி

காட்டுத்தீயினால் நிறம் மாறும் நிலவு - முழு நிலவு ஆரஞ்சு நிறமாக மாறும் காட்சி

தந்தி டிவி

காட்டுத்தீயினால் நிறம் மாறும் நிலவு - முழு நிலவு ஆரஞ்சு நிறமாக மாறும் காட்சி

அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் பிழம்புகள் முழு நிலவை ஆஞ்சு நிறமாக மாற்றியது. கடந்த வெள்ளிக்கிழமை கலிபோர்னியாவில் சுமார் 4 லட்சம் ஏக்கருக்கு காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் 67 வீடுகள் அழிந்ததுடன், 2000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் முழு நிலவானது கலிபோர்னியாவில் தோன்றிய போது பற்றி எரியும் காட்டுத் தீயின் பிழம்புகள் அதன் ஒளியை ஆரஞ்சு நிறமாக மாற்றியது. மெல்ல மெல்ல தீயின் பிழம்புகளால் ஆரஞ்சு நிரமாக மாறும் நிலவின் வீடியோ வாஷிங்டனில் எடுக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்