உலகம்

கர்தார்பூர் சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள கர்தார்பூர் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

தந்தி டிவி

சீக்கிய குருவான குரு நானக்கின் நினைவிடம் பஞ்சாப் எல்லையையொட்டி பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ளது. இங்கு சீக்கியர்கள் சென்று வர வசதியாக இரு நாடுகளுக்கு இடையே 4 புள்ளி 3 கிலோ மீட்டர் நீளத்துக்கு இரு நாடுகளும் சாலை அமைத்துள்ளன. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவிலிருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருநானக் குருத்வாரா வரை இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் இந்தியாவின் உணர்வுகளை மதித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவித்தார்.

TN Govt| ``அரசியல் சாசனத்துக்கே விரோதமானது.. செல்லாது’’ - தமிழக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்

Minister Rajmohan | "பெரியார் பெயரிலேயே இப்படியா.. திமுக.." - FIR-ஐ கையில் எடுத்த Mins. ராஜ்மோகன்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி வழக்கில் திடுக் தகவல் - விடிய விடியஎரிந்த.. சிக்கிய சாம்பல்

Tanisq Robbery Update|முகத்தில் கருப்பு துணி..ரெட் டீ-சர்ட்.. நிஷாந்தை பார்த்ததும் வந்த திகில் ஃபீல்

GoldPrice | GoldToday | TodayGoldPrice | இன்ப அதிர்ச்சி.. 1 லட்சத்திற்கு கீழ் குறைந்தது தங்கம் விலை