உலகம்

பிரதமர் மோடிக்கு ஜப்பான் ராணுவ மரியாதையுடன் வரவேற்பு

டோக்கியோவில், பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தலைமையில் இருநாடுகள் இடையேயான அதிகாரிகள் நிலையான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தந்தி டிவி
டோக்கியோவில், பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தலைமையில் இருநாடுகள் இடையேயான அதிகாரிகள் நிலையான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜப்பான் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வில், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, பிரதமர் மோடிக்கு, ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு