உலகம்

நடமாடும் இசைநிகழ்ச்சி மேடை - வீட்டு வாசலில் பார்த்து ரசிக்கும் மக்கள்

ஆப்பிரிக்க நாடான எகிப்தில் இசைநிகழ்ச்சிகளை பார்வையாளர்களின் வீட்டுக்கு அருகிலேயே நிகழ்த்தும் வகையில், நடமாடும் இசைநிகழ்ச்சி மேடை உருவாக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

ஆப்பிரிக்க நாடான எகிப்தில் இசைநிகழ்ச்சிகளை பார்வையாளர்களின் வீட்டுக்கு அருகிலேயே நிகழ்த்தும் வகையில், நடமாடும் இசைநிகழ்ச்சி மேடை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவில் இருப்பவர்கள், வாகனம்மூலம் சென்று, இசைநிகழ்ச்சிகளை பார்வையாளர்களின் வீட்டுக்கு அருகில் நிகழ்த்தி வருகின்றனர். வீட்டுக்கு அருகிலே, இசை நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக எகிப்து மக்கள் தெரிவித்து உள்ளனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்