Middle East Iranwar எரிமலையில் எண்ணெய் ஊற்றும் டிரம்ப் - மத்திய கிழக்கில் வரலாறு காணா பெரும் போர்? #iranwar #trump #usmilitary #thanthitv ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த அமெரிக்கா இரண்டாயிரத்து 500 கடற்படை வீரர்களை, மத்திய கிழக்கை நோக்கி அனுப்பியுள்ளது.... மேலும் ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலையும் அனுப்புவதால் போர் தீவிரமடையும் சூழல் உருவாகி உள்ளது....