உலகம்

மெக்சிகோ : கண்களில் கருப்புத்துணி கட்டி பெண்கள் போராட்டம்

மெக்சிகோவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி, கண்களில் கருப்புத்துணிகளை கட்டி பெண்கள் அமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
மெக்சிகோவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி, கண்களில் கருப்புத்துணிகளை கட்டி பெண்கள் அமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். எக்காடேபெக் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது, "த ரேப்பிஸ்ட் யூ" என்ற தலைப்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்த சுவர் விளம்பரத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்த அவர்கள், பின்னர் இசைக்கருவிகளை வாசித்தும், நடனமாடியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்