உலகம்

அகதிகளை திருப்பி அனுப்பும் மெக்ஸிகோ படையினர் - அமெரிக்காவுக்கு மெக்ஸிகோ அஞ்சுவதாக அகதிகள் புகார்

அமெரிக்கா நோக்கி கவுதமாலாவில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான அகதிகளை தெற்கு எல்லையில் மெக்ஸிக்கோ படையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

தந்தி டிவி

அமெரிக்கா நோக்கி கவுதமாலாவில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான அகதிகளை தெற்கு எல்லையில் மெக்ஸிக்கோ படையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். ஒரு கட்டத்தில் அகதிகள் திரும்ப மறுத்த நிலையில் மெக்ஸிகோ படையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சி மெக்ஸிகோ தங்களை தடுப்பதாக மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து வெளியேறும் அகதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்