உலகம்

மெக்சிகோவில் தீப்பிடித்த வீட்டில் இருந்து 76 வயது மூதாட்டி மீட்பு...

மெக்சிகோவில், தீவிபத்துக்குள்ளான வீட்டில் இருந்து 76 வயது மூதாட்டி ஒருவர் மீட்கப்படும் காட்சி வெளியாகி உள்ளது.

தந்தி டிவி
மெக்சிகோவில், தீவிபத்துக்குள்ளான வீட்டில் இருந்து 76 வயது மூதாட்டி ஒருவர் மீட்கப்படும் காட்சி வெளியாகி உள்ளது. அங்குள்ள சியூடாட் ஜூவாரேஸ் பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டில் திடீரென தீ பற்றிக்கொண்டது. அருகிலிருந்தவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டிற்குள் சிக்கியிருந்த 76 வயது மூதாட்டியை அவர்கள் பத்திரமாக மீட்டனர்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’