உலகம்

பெட்ரோல் பங்கில் நடந்த இசை நிகழ்ச்சி

மெக்ஸிகோ நாட்டில், மிக்கோகன் மாகாணத்தில் உள்ள மோர்லியா நகரில், பெட்ரோல் பங்கில் நடந்த இசை நிகழ்ச்சி மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

தந்தி டிவி
மெக்ஸிகோ நாட்டில், மிக்கோகன் மாகாணத்தில் உள்ள மோர்லியா நகரில், பெட்ரோல் பங்கில் நடந்த இசை நிகழ்ச்சி மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. அந்த நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுவதால், மக்கள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரு பெட்ரோல் பங்க் வந்த மெக்ஸிகோவின் பிரபலமான பாண்டா குரூஸ் இசைக் குழுவினரான அவர்கள், காத்திருந்த மக்கள் முன்பு இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். பத்து நிமிடங்களுக்கு பின்னர் பெட்ரோல் வாகனம் வந்ததால் இந்த குழப்பம் முடிவுக்கு வந்தது. இதனால் அங்கு சற்று நேரம் கலகலப்பு ஏற்பட்டது. அந்த வீடியோ வெளியாகி இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்