உலகம்

நிலக்கரிச் சுரங்கத்தில் மீத்தேன் வெடிப்பு- 51 பேர் உயிரிழப்பு

தந்தி டிவி

ஈரானின் தெற்கு கொராசன் மாகாணத்தில் மீத்தேன் எரிவாயு வெடிப்பு நிகழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது. நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட இந்த கோர விபத்தின் போது, பணியில் இருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இவ்விபத்தில் மாயமான 24 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்