உலகம்

Meghalaya | நாட்டையே உலுக்கிய கோர விபத்து... யார் யார் உடல்கள் என கண்டுபிடிக்கவே முடியா நிலை?

நாட்டையே உலுக்கிய கோர விபத்து... யார் யார் உடல்கள் என கண்டுபிடிக்கவே முடியா நிலை?

thanthitv

நாட்டையே உலுக்கிய கோர விபத்து... யார் யார் உடல்கள் என கண்டுபிடிக்கவே முடியா நிலை? 19 பேரை பலி கொண்ட மேகாலயா நிலக்கரி சுரங்க வெடி விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மேகாலயா மாநில அமைச்சர் லக்மென், இந்த விபத்தில் மேலும் எட்டு பேர் காயமடைந்து இருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் அடையாளம் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்