உலகம்

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

தாய்லாந்தில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 19 பேருக்கு, பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவர் க்ரியாங்ஸ்கா தலைமையிலான குழு, எச்.ஐ.வி. மற்றும் காய்ச்சலுக்கு அளிக்கும் மருந்துகளை கலந்து, 70 வயது மூதாட்டி ஒருவருக்கு செலுத்தியுள்ளது. இதனையடுத்து, 48 மணி நேரத்தில் அந்த நோயாளி விரைவாக குணமடைந்ததாகவும், ரத்த பரிசோதனையில் கொரோனா வைரஸ் காணப்படவில்லை என, மருத்துவர் க்ரியாங்ஸ்கா கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்