உலகம்

அதிபயங்கர நிலச்சரிவு.. இரண்டாக பிளந்து சரிந்த மலை - லைவ் வீடியோ

தந்தி டிவி

சீனாவின் யூனான் Yunnan மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

யூனான் மாகாணத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,​ மலைப்பாதை ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டபோது அங்கிருந்த மக்கள் அச்சத்துடன் ஓடிய நிலையில், அந்த தருணத்தை ஒருவர் படம்பிடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

High Court | Vijay | TVK | விஜய்க்கு ஷாக்..! "ரூ.100 கோடி..முறைகேடு" ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு

Election Commission | நாளை முடிகிறது.. அமலாகும் புதிய விதிகள்

CM Stalin | திடீரென ஆலோசனையில் இறங்கிய முதல்வர்.. திமுகவினருக்கு முக்கிய அலர்ட்

Selvaperunthagai Congress IT Raid | ட்வீட் போட்ட செல்வப்பெருந்தகை.. IT பரபரப்பு விளக்கம்

Vijay Sangeetha Divorce Case | ``விஜய் தரப்பில் விவாகரத்து கேட்கவில்லை’’ - வெளியானது பரபரப்பு தகவல்