உலகம்

யூரோவிஷன் பாடல் போட்டியின் அரையிறுதி.. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 குழுக்கள் பங்கேற்பு

தந்தி டிவி

மால்மோ, சுவீடன்

யூரோவிஷன் பாடல் போட்டியின் அரையிறுதி

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 குழுக்கள் பங்கேற்பு

ரசிகர்களை கவர்ந்த பாம்பி தக்கின் பாடல்

சுவீடன் நாட்டின் மால்மோ நகரத்தில் நடைபெற்ற யூரோ விஷன் பாடல் போட்டியின் அரையிறுதியில் 10 குழுக்கள் பங்கேற்று, தங்கள் இசை திறமைகளை அரங்கேற்றினர்.

யூரோவிஷன் பாடல் போட்டியின் பிரம்மாண்ட இறுதிப்போட்டி, வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, முதல் சுற்று அரையிறுதிப் போட்டி, மால்மோவில் நடைபெற்றது. இதில், குரேஷியா, உக்ரைன், இத்தாலி, நெதர்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 10 குழுக்கள் பங்கேற்றன. இதில், குரேஷியா, உக்ரைன் நாடுகளை சேர்ந்த குழுக்கள், அரையிறுதியில் வெற்றி பெற்றன. இதனிடையே, மாந்த்ரீகத்தை அடிப்படையாக கொண்டு, உருவாக்கிய அயர்லாந்து பாடகி பாம்பி தக்கின் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்