உலகம்

மலேசியாவில் தவிக்கும் தமிழர்கள் - நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உதவ கோரிக்கை

வெளிநாடு விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவித்து வருகின்றனர்.

தந்தி டிவி

வெளிநாடு விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவித்து வருகின்றனர். சுற்றுலா சென்ற 100 பேரும், பணி நிமித்தமாக சென்ற 100க்கும் மேற்பட்டோரும் நாடு திரும்ப முடியாமல் விமான நிலையத்திலேயே 4 நாட்களாக தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உணவு கிடைக்காமல் அல்லல் படுவதாக வேதனையுடன் கூறும் அவர்கள், தாங்கள் நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்