உலகம்

மகிந்த ராஜபக்சே பிப்ரவரியில் இந்தியா வருகை? - பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, அடுத்த மாதம் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, அடுத்த மாதம் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வருகையின்போது, பிரதமர் மோடி மற்றும், பல முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்