உலகம்

"தற்கொலை அங்கியை அறிமுகப்படுத்தியவர் பிரபாகரன்"- இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே

விடுதலைப் புலிகளின் விமான தாக்குதல்களை ஒட்டுமொத்த உலக நாடுகளும், வியந்து பார்த்ததாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

விடுதலைப் புலிகளின் விமான தாக்குதல்களை ஒட்டுமொத்த உலக நாடுகளும், வியந்து பார்த்ததாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். திருகோணமலை சீனத்துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், உலக நாடுகளுக்கு தற்கொலை அங்கி மற்றும் தற்கொலைத் தாக்குதலை நடத்தும் படகு போன்றவற்றை அறிமுகப்படுத்தியவர் பிரபாகரன் என தெரிவித்தார்.

உலகில் எந்த ஒரு தீவிரவாத அமைப்பாலும் விமானப்படை தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத நிலையில், விடுதலைப் புலிகளுக்கு மட்டுமே விமானப்படைத் தாக்குதல்களை நடத்துவதற்கான திறன் இருந்தது என்றும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்