உலகம்

"இலங்கை பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே" - புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்...

இலங்கை பிரதமராக, மகிந்த ராஜபக்சே, இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு புதிய அதிபரான கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தந்தி டிவி

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே பொது ஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் அதிபராக கடந்த சில நாட்களுக்கு பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், கொழும்புவில், மகிந்த ராஜபக்சே, இலங்கையின் பிரதமராக பதவியேற்று கொண்டார். அவருக்கு, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து ராஜபக்சேவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?