உலகம்

"இலங்கையில் அதிபரைக் காட்டிலும் பிரதமருக்கே அதிக அதிகாரம்" - ராஜபக்சே

இலங்கையின் புதிய அரசியல் சாசனப்படி அதிபரைக் காட்டிலும் பிரதமருக்கே அதிக அதிகாரம் உள்ளதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இலங்கையின் புதிய அரசியல் சாசனப்படி அதிபரைக் காட்டிலும் பிரதமருக்கே அதிக அதிகாரம் உள்ளதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார். அதனால், அதிபராவதை விட பிரதமராவதே சிறந்தது என ஏற்கனவே அவர் கூறி இருந்தார். கடந்த, செப்டம்பர் 15-ம் தேதியன்று தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு ராஜபக்சே கூறியிருந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்