உலகம்

" செய்வதை சொல்வேன் - சொல்வதை செய்வேன்" : ராஜபக்சே தேர்தல் பிரசாரம்

நாளை நமதே, இந்த நாடும் நமதே என கூறிய இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, எப்போதும் செய்வதை தான் சொல்வேன் என்றும் சொல்வதை தான் செய்வேன் என்றும் விளக்கம் அளித்தார்.

தந்தி டிவி

நாளை நமதே, இந்த நாடும் நமதே என கூறிய இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, எப்போதும் செய்வதை தான் சொல்வேன் என்றும்

சொல்வதை தான் செய்வேன் என்றும் விளக்கம் அளித்தார். இலங்கை அதிபர் தேர்தலையொட்டி நுவரெலியா கொட்டக்கலை விளையாட்டு மைதான

திடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராஜபக்சே மலையக தமிழர்களின் மேம்பாட்டுக்காக கல்வி, சுகாதாரம், பொருளாதார வாழ்க்கை, அபிவிருத்தி தொழில் உள்ளிட்ட அம்சங்கள் செய்து கொடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்